எழுத விரும்புபவர்களுக்கு சில டிப்ஸ்!

அமெரிக்க எழுத்தாளர் சில்வியா பிளாத், எழுதுவது பற்றியும் எழுதுவதை ஊக்குவிப்பது பற்றியும் சில நுணுக்கங்களைக் கூறியுள்ளார்.

1. எல்லாமே எழுத்துக்கு பயன்படுவதுதான். எல்லாமே எழுத்துக்கான விஷயம்தான்.

2. தினம்தோறும் எழுது.

3. தொழில்முறை எழுத்தாளன் என்று உன்னை நினைத்துக் கொள்.

4. அனுபவங்களை, எண்ணங்களை, எழுத்து வாழ்க்கை பற்றிய திட்டங்கள் குறித்து வைக்கவும், ஒரு டைரி வைத்துக்கொள்.

5. தொடர்பிலேயே இரு.

6. எழுத்து ஒரு ஜாலி சமாச்சாரம்.

7. எப்போதும் கற்றுக்கொண்டே இரு.

8. மற்ற எழுத்தாளர்களை போல் உனக்கென்று சொந்தமாக ஒன்று தோன்றும் வரை.

9. உன் கதையில் நம்பிக்கை வை.

10. உனக்கு என்ன தெரியுமோ அதை பயன்படுத்து.

11. விவரணைகள் கொடுத்து எழுது.

12. படி படி படி.

13. எழுது எழுது எழுது.

சில்வியா பிளாத்
Comments (0)
Add Comment