இன்றைய நச்:
ஒரு திரைப்படப் பாடலைக் கற்கிற குழந்தை, அந்தப் பாடலில் உள்ள கிட்டத்தட்ட அறுபது, எழுபது சொற்கள் அடங்கிய பத்து வரிகைளை அப்படியே சொல்கிறது.
ஆனால், ‘அ’னா, ‘ஆ’வன்னாவைச் சொல்லச் சொன்னால் அது குழம்புகிறது. ஏன்?
இசையோடு அந்த விஷயத்தைக் கற்பிக்க வேண்டும். நம்முடைய மொழிக்கும் இசைக்கும் உரிய முக்கியமான விஷயம் என்னவென்று கேட்டால், இந்த மொழியுடைய ஒலித்திரள்கள் இசையோடு கட்டமைக்கப்பட்டவை.
– தொ.பரமசிவன்