எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது!

எழுத்தாளன் என்பவன் ஏதோ கதை எழுதி எல்லோரையும் மகிழ்வூட்டுகிற சாமானியக் கலைஞன் அல்லன்.

ஒரு சிறப்பான காரியம் பலரையும் ஆனந்தப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு சிறப்பான எழுத்து என்பது ஆனந்தப்படுத்துவதையும்விட அதிகமாய் படிப்பவனை அல்லற்படுத்தவும் செய்யும். மனசாட்சியைக் குத்திக்கிளறி சித்ரவதை செய்யும்.

– ஜெயகாந்தன்

நான் ஏன் எழுதுகிறேன்? என்ற தலைப்பில் 24.05.1977-ல் வானொலியில் ஜெயகாந்தன் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment