வாசிப்பு ஒரு தவம்…!

வாசிப்பு வெறும்
பொழுதுபோக்கு அல்ல;
அது ஒரு தவம்;
ஒருமுறை நாம்
வாசிப்பின் சுவையை
உணர்ந்துவிட்டால்
அது நம்மை விடாது!

Comments (0)
Add Comment