சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை; சட்டத்துக்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை.
– காமராஜர்