அருமை நிழல்:
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு அப்துல்கலாம் சென்றபோது அங்கு அமர்ந்து தியானம் செய்தார். குடியரசுத் தலைவர் ஆனதும் அவர் முதலில் சென்றது அங்கு தான். அவருடன் சென்றவர் நரேந்திர மோடி. ஆண்டு 2002. அப்போது மோடி குஜராத் முதல்வர்.