இந்தியா

அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம்!

ஒரு குடிமகன் என்பவன் அந்தச் சூழலில் எப்படி வாக்காளனாக, நியாயமாக, நேர்மையாக, நாட்டுச் சிந்தனை கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதனையும் எங்களுக்கு விளக்க வேண்டும்

ஆஃப்ரோ – அமெரிக்க விடுதலை இயக்கமும் டாக்டரும் அம்பேத்கரும்!

இன்றைய இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும், மாபெரும் அறிவுஜீவி ஒருவரின் சிலையை நீங்கள் காணலாம். நீல நிற கோட் – சூட், தடித்த மூக்குக் கண்ணாடி, கையில் ஒரு புத்தகம்கொண்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 120 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். இன்றைக்கும் இவரது சிந்தனைகள் நம் வாழ்வுக்குத் தேவைப்படுகின்றன. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்தியாவில் தலித் பிரக்ஞையின் தந்தை. தலித் உணர்வு என்பதை ஒன்று திரட்டி ஓர் அரசியல் அமைப்பாக உருவாக்கிய இந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவுஜீவி. […]

அமைதிக்கு யார் பொறுப்பு?

சமீபத்தில் அவினாசியில் ஒரு தனியார் பள்ளியில் ஐ.நாவின் இன்றைய பொருத்தப்பாடு என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.

5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்கப் புதிய திட்டம்!

2025 – 26 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் முக்கியம்சங்கள்! எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே, 2025 – 26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை தெலுங்கு கவிதையை சுட்டிக்கட்டித் தொடங்கினார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்தபோதே சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக இன்று நடந்த பட்ஜெட்டில், என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டன என்பதுபற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்… “உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா […]

அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் விளையாட்டுகள்!

சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், அரசியல் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதே உண்மை.

‘தாய்’மையான முகம்!

நீண்ட அரசியல் பின்புலம் கொண்டவரான இந்திராகாந்தி அரசியலுக்கு வந்து பிரதமரான போது சந்தித்த விமர்சனங்கள் ஏராளம்.

அந்த சமயத்திலும் தாய்மைப் பொலிவான முகத்துடன் தனது பேரக்குழந்தைகளுடன் (ராகுல், பிரியங்கா காந்தி) இருக்கும் அவருடைய புகைப்படம்.