விளையாட்டுச் செய்திகள்

டி-20 கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி உலக சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், காம்பியா அணிக்கு எதிரான போட்டியில் 344 ரன்கள் எடுத்து, ஜிம்பாப்வே அணி உலக சாதனை படைத்துள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும்!

ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் போட்டியையும் ஒன்றாக சேர்த்தால் நன்றாக இருக்கும் – கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா கோரிக்கை

தங்க மங்கைகளின் கனவு நனவான தருணம்!

இந்தியா செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில், இந்தமுறை நம் பவர்ஃபுல் டீம் நிச்சயம் தங்கத்தை எடுத்துவரும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா காத்திருந்தது.

அம்மா பிள்ளையாகவே இருக்க விருப்பம்; அப்பா வேண்டாம்!

என்னை அனைவரும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை கூட விரும்பவில்லை. என்னை மாரியப்பன் என்று மட்டும் அழைத்தாலே போதும்.

விளையாட்டில் பங்கேற்பதே ஆகப்பெரிய வெற்றிதான்!

ஆகஸ்ட் 29 – தேசிய விளையாட்டு தினம் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதி, இந்த மனிதர்கள் வயதானபிறகு உடலை அசைக்கவே சிரமப்படுவார்கள் என்று கணித்திருந்தால் ‘ஓடி விளையாடு மானிடா’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரையும் குறை சொல்ல முடியாது. அந்த காலத்தில் எல்லா வயதினருக்கும் உடலை வளைக்கவும் நெளிக்கவும் தெம்பிருந்தது; அதற்கேற்ற உடல் உழைப்புமிருந்தது. வாழ்வின் ஓட்டத்தில் பால்ய கால விருப்பங்களை மறந்துவிட்டு பணம் தேடும் நோக்கில் பல வேலைகளைச் செய்வோர், நடுத்தர வயதிலும் கூட […]