பிரபலங்களின் நேர்காணல்கள்

பள்ளிக்கூடத்தில் ஆசிரியை குத்திக்கொலை!

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப்  பிரிவு நிபுணராக உள்ள டாக்டர் பாலாஜி, சில நாட்களுக்கு முன் மருத்துவமனையிலேயே கத்தியால் குத்தப்பட்டார். தனது தாயாருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என கருதிய அவரது மகன் விக்னேஷ் என்ற இளைஞர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் பாலாஜி உயிர் பிழைத்துக் கொண்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பதற்றமும், பீதியும் பொதுமக்கள் மத்தியில் இருந்து விலகாத நிலையில், தஞ்சை அருகே […]

வித்யாசாகர் இசையில் உயிர் பெற்ற ‘உயிரோடு உயிராக’!

’அமராவதி’ படத்தில் அறிமுகமான நடிகர் அஜித்குமாரின் வெற்றிப்பட வரிசை ’ஆசை’யில் தொடங்கியது. அதற்குப் பின்னர் வந்த படங்களில் ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’ போன்றவை அவரைத் தனியாக அடையாளம் காட்டின. அப்படங்களுக்குப் பிறகு ’உன்னைத் தேடி’, ‘வாலி’, ‘ஆனந்தப்பூங்காற்றே’, ‘அமர்க்களம்’, ‘நீ வருவாய் என’ என்று ‘ஏறுமுகம்’ கண்டார் அஜித். ஆனால், மேற்சொன்ன படங்களுக்கு நடுவே அவர் நடித்த பல படங்கள் சுமார் வெற்றிகளையும் சூப்பரான தோல்விகளையும் கண்டிருக்கின்றன. அவற்றில் பல படங்கள் இன்றும் அவரது தீவிர […]

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் வெற்றி யாருக்கு?

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நேரத்தின் மதிப்பை உணர்வோம்!

தாய் சிலேட்: நேரத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களே வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்தவர்கள்! – சார்லஸ் டார்வின்

வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தேவை!

இன்றைய நச்:  வாழ்க்கை முற்றிலும் இளந்தென்றலாக இருப்பதில்லை; அது முற்றிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாகவும் இருப்பதில்லை; இரண்டும் கலந்துள்ளதே வாழ்க்கை; முன்னதை அனுபவிக்கவும் பின்னதை எதிர்த்து நிற்கவும் மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்! – ராபர்ட் கிரீன் இங்கர்சால்

எம்.கே.ராதா – தமிழ் சினிமாவின் ’அழகு நாயகன்’!

எம்.கே.ராதா என்பதன் விரிவாக்கம் மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன். இவரது தந்தை கந்தசாமி முதலியார் ஆசிரியராக இருந்தவர். நாடக ஆசிரியராகவும் இருந்த அவரது வழிகாட்டுதலோடு, 7 வயதில் மேடை ஏறியவர் எம்.கே.ராதா.