வாசிப்பின் ருசி :
சூரியனின் வெளிச்சம் போல
ஒவ்வொரு புத்தகம் திறக்கப்படும் போதும்,
அதன் உள்ளிருந்து
மாய வெளிச்சம் ஒன்று வெளிப்படவே செய்கிறது;
அந்த வெளிச்சம்
உங்கள் மனதைத் தூய்மைப்படுத்துகிறது;
உங்கள் அறிவை விசாலமாக்குகிறது;
உங்கள் வாழ்க்கையைப்
புதிய பாதையில் பயணிக்கச் செய்கிறது!
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்