மாற்றங்களை உணரும் தருணம்!

 

வாசிப்பின் ருசி:

ஆபத்துக்குத் துணியாவிட்டால்,
நீ எத்தகைய மாற்றங்களை
மேற்கொள்ள வேண்டும் என்பது
உனக்கு ஒருபோதும் தெரியாமலேயே போய்விடும்!

– பாலோ கொயலோ எழுதிய ‘வில்லாளன்’ நூலிலிருந்து… 

Comments (0)
Add Comment