வாசிப்பின் ருசி :
“எழுத்துல எதிர்ப்பு இருக்கலாம்; கலகக் குரலாய் எழுதலாம்; ஆனால், வெறுப்பு இருக்கக் கூடாது.
இப்போது எழுதும் சிலரின் எழுத்தை வாசித்தால் வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படுகிறது.
எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணங்களால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது”
– எழுத்தாளர் தொ. பரமசிவன்