குற்றத்தின் எல்லை!

இன்றைய நச் :

எந்தக் குற்றத்திற்கும்
ஓர் எல்லைக்கோடு இருக்கவே செய்கிறது.

அந்த எல்லைக் கோட்டைத் தாண்டுகிறபோது
நெருக்கமானவர்களே காட்டிக் கொடுக்கிறார்கள்;

அல்லது தாமதமானாலும்
காலமே காட்டிக் கொடுக்கும்
வேலையைச் செய்து விடுகிறது.

Comments (0)
Add Comment