தனக்கொரு பார்வையும் மற்றவருக்கு ஒரு பார்வையும் சரியா?

இன்றைய நச்:

தாங்கள் விரும்பும் விதத்தில்
ஒருவர் இல்லாமல் போகும்போது,
மற்றவர்களுக்குக் கோபம் வந்துவிடுகிறது.

பிறர் எப்படி அவர்களுடைய
வாழ்க்கையை நடத்த வேண்டும்
என்பது பற்றி எல்லோருக்கும்
ஒரு தெளிவான யோசனை இருக்கிறது,

ஆனால் தான் எப்படித் தன்னுடைய
வாழ்க்கையை நடத்த வேண்டும்
என்பது பற்றிய தெளிவான
யோசனை யாருக்கும் இருப்பதில்லை.

– பாலோ கொயலோ

Comments (0)
Add Comment