இன்றைய நச் :
மழையைப் ‘பெய்கிறது’ என்போம்;
வெயிலை ‘அடிக்கிறது’ என்போம்;
தற்போது, வெயில்
நிஜமாகவே அடித்துக் கொண்டிருப்பதை
எல்லோருமே உணர்கிறோம்!
இன்றைய நச் :
மழையைப் ‘பெய்கிறது’ என்போம்;
வெயிலை ‘அடிக்கிறது’ என்போம்;
தற்போது, வெயில்
நிஜமாகவே அடித்துக் கொண்டிருப்பதை
எல்லோருமே உணர்கிறோம்!