சொந்தமும் தூரமும்…!

இன்றைய  ‘நச்’ திரைமொழி :

சமூகவலைதளம் மூலம் எங்கோ தூரத்தில் இருப்பவர்களை சொந்தம்போல் நினைக்கிறோம்.

ஆனால், வீட்டில், நமக்கு மிக அருகிலிருப்பவர்களை தூரத்தில் வைத்திருக்கிறோம்.

“ஒன்னுமே புரியல ஒலகத்திலே…”

Comments (0)
Add Comment