இழப்புகளைக் கண்டு அஞ்ச வேண்டாம்!

இன்றைய நச்:

இழப்புகளைக் கண்டு
அஞ்ச வேண்டியதில்லை;

எதையும் நாம் உண்மையில்
இழப்பதில்லை – அவை
நம் அனுபவத்தின்
ஒரு பகுதியாகவே
மாறுகின்றன.

– எலிசபெத் பிஷப்

Comments (0)
Add Comment