சோலையாவதும் பாலையாவதும் நம் கைகளில்…!

வாசிப்பின் ருசி

நாம் விளைநிலமாகவே
படைக்கப்படுகிறோம்;
நன்செய்யாவதும், புன்செய்யாவதும்
நாம் மேற்கொள்ளும் தவத்தின்
அடர்த்தியில் இருக்கிறது;
சோலையாவதும் பாலையாவதும்
நம் கைகளில் இருக்கிறது!

– வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் எழுதிய தவம் நூலிலிருந்து.

Comments (0)
Add Comment