வாழ்வை வளமாக்கும் வலிமை புத்தகங்களுக்கு உண்டு!

வாசிப்பின் ருசி:

ஒரு புத்தகம் அமைதியாகக் கிடந்தாலும்,
அது அமைதியானது அல்ல;
அதைத் திறக்கும் ஒவ்வொரு மனதிலும்
புதிய சிந்தனையை எழுப்பும் சக்தி
அதற்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த சக்தியை உணர்ந்த மனிதன்
வாழ்க்கையை வேறு பார்வையில்
பார்க்கத் தொடங்குவான்!

  • எழுத்தாளர் இராசேந்திர சோழன்
Comments (0)
Add Comment