யார் பொழுதுபோக்கு? யார் சீரியஸ்?

செய்தி:

கொள்கை, கோட்பாடு எதுவுமே இல்லாமல் அரசியலை பொழுதுபோக்காக ஒரு கோஷ்டி நினைக்கிறது!

– விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் மறைமுகத் தாக்கு.

கோவிந்த் கமெண்ட்:

உதயநிதி சொன்ன மாதிரி சில கட்சிகள் பொழுதுபோக்காக கருதுகிறதோ, இல்லையோ தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களுக்கு எப்படியோ பொழுது போய்க்கொண்டிருக்கிறது.

தேர்தல் சூடு பிடித்தால் இன்னும் அந்தப் பொழுதுபோக்கு அதிகரிக்கவும் செய்யலாம்.

 
Comments (0)
Add Comment