“விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா?” என்ற செய்தியாளரின் கேள்விக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அளித்த பதில்;
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்பாராதவிதமாக எல்லோமே நடக்கும். எதுவுமே நடக்காது என்று சொல்ல முடியாது” என தெரிவித்துள்ளார்.