செய்தி:
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும்.
– அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை பல விஷயங்கள் குறித்து நேரடியாகவும் அதிரடியாகவும் பேசி வந்த ட்ரம்ப், இப்பொழுது இந்தியா – ரஷ்யா உறவு குறித்து மறைமுகமாகவும் பேசி இருக்கிறார்.