நண்பரும் இயக்குனருமான என்.லிங்குசாமியின் ‘ஆனந்தம்‘ படப்பிடிப்பில் மம்முட்டி சார் நடிக்க வேண்டிய ஒரு காட்சிக்கு ஒளி அமைத்துக் கொண்டிருந்தபோது, அவருக்கான இடத்தில் நான் பொஸிசன் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
பின்னால் வந்த மம்முட்டி சார், ஈஸி சேரைப் பிடித்தபடி நின்று புகைப்படம் எடுக்கச் சொல்ல ஸ்டில்சிவா இப்படத்தை எடுத்தார்.
மறக்க இயலாத இப்படம் எனக்கு இன்னொரு ஆனந்தம்.
– இயக்குநர்பிருந்தா சாரதி
- நன்றி- பிருந்தா சாரதி முகநூல் பதிவு