நம்பிக்கையிழக்கத் தேவையில்லை…!

இன்றைய நச்:

இரவு முழுதும் தூக்கமில்லை. இல்லாவிட்டால் என்ன?

மனதில் நம்பிக்கை சற்றும் குறையவில்லை.

அது சொல்கிறது, சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

“ஏதாவது வரும். ஏதாவது நடக்கும்”

உலகத்தில் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை.

நம்பிக்கையிழக்கும் பேச்சே இல்லை.

              – போதிசத்துவ மைத்ரேய

Comments (0)
Add Comment