இனிய நினைவுகளை பதியவைத்த பால்யம்

வாசிப்பின் ருசி

நிலா உன்னுடன்
கூடவே ஓடி வருவது
என்றைக்கு நின்றதோ,
அன்றோடு முடிந்தது
உன் பால்யம்்
அதன்பின்
நீ விளையாடிதெல்லாம்
திருடன் போலீஸ்
விளையாட்டு!

– கல்யாண்ஜி

 
 

 

Comments (0)
Add Comment