எழுத்தென்பது உண்மையைப் பதிவு செய்யும் ஆயுதம்!

எழுத்தாளர் சி. சு. செல்லப்பாவின் காலத்தால் அழியாத கல்வெட்டு மொழிகள்:

  • எழுத்து என்பது உண்மையைப் பதிவு செய்யும் ஆயுதம். 
  • புத்தகங்களை வாசிக்காமல் மனிதன் வளர முடியாது. 
  • எழுத்தாளனின் கடமை என்பது – அவன் வாழும் சமூகத்தின் குற்றங்களைத் துணிந்து வெளிச்சம் போடுவதாக இருக்க வேண்டும். 
  • நாட்டுப்பற்றும், சமூகநலனும் இல்லாமல் எழுதப்படும் எழுத்து, வெறும் பொழுதுபோக்காகும். 
  • எழுத்தாளனின் பங்கு என்பது… மொழி செத்துப் போய் விடாமல் உயிர்ப்புடன்போல இருப்பதற்கான பணியில் முதலில் நிற்பவர் எழுத்தாளர்தான். 
  • காலத்தின் மொழியையும் கலாச்சாரத்தையும் அவருக்கு அடுத்தச் சந்ததிக்குக் கடத்தும் மகத்தான பணி எழுத்தாளருடையதுதான். 
  • மொழிக்காகத்தான் இலக்கணம்; இலக்கணத்துக்காக மொழி அல்ல.

தொகுப்பு: அ.யாழினி ராஜ்

Comments (0)
Add Comment