மன வலிமைக்கேற்ப மாற்றம் நிகழும்!

இன்றைய நச்

மனதை
எந்த அளவில் உயர்த்தித்
தூய்மை செய்து,
வலுப்படுத்தி,
நெறிப்படுத்திக் கொள்ளுகிறோமோ
அந்த அளவிலேதான்
மனிதனுடைய வாழ்வில்
மதிப்பு, வெற்றி, வளங்கள்
எல்லாம் அமையும்!

– வேதாத்திரி மகரிஷி

Comments (0)
Add Comment