நாம் கற்ற கல்வி மட்டுமே நமக்கு உற்ற துணை!

இன்றைய நச்:

போட்டியும் பொறாமையும்
பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில்
நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல
நமக்கு துணையாய் இருப்பது
நாம் கற்ற கல்வி மட்டுமே!

– பேரறிஞர் அண்ணா

Comments (0)
Add Comment