அறிதலுக்கும் தெரிதலுக்குமான வேறுபாடு!

இன்றைய நச்:

எவ்வளவோ பேருக்கு
என்னைத் தெரிந்திருக்கிறது
என்பதில் பெருமை இல்லை;
எத்தனை பேர்
என்னை அறிந்திருக்கிறார்கள்
என்பதுதான் முக்கியம்;
தெரிந்திருப்பதும்,
அறிந்திருப்பதும்
வெவ்வேறானவை!

– எழுத்தாளர் ஜெயகாந்தன்

Comments (0)
Add Comment