மக்களைக் காப்பாற்றத்தான் யாருமே இல்லை!

இன்றைய நச்:

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற
காவல்துறை இருக்கிறது;
நீதியைக் காப்பாற்ற
நீதிமன்றங்கள் இருக்கின்றன;
மிருகங்களைக் கூட காப்பாற்ற
அமைப்புகள் இருக்கின்றன;
பாவம் மக்களைக் காப்பாற்றத்தான்
யாருமே இல்லை!

– கவிக்கோ அப்துல் ரகுமான்

Comments (0)
Add Comment