தடுமாறும் மனதைத் தடுக்கவே முடிவதில்லை!

வாசிப்பின் ருசி:

யாரெல்லாம் வாழ்த்தினார்கள் என்று பார்ப்பது
யாரெல்லாம் வாழ்த்தவில்லை
என்பதில் கொண்டு போய் விடுகிறது
நகுலன் சொன்னது போல
இந்த மனதை வைத்துக் கொண்டு
எதுவும் செய்ய முடியாது!

– கலாப்ரியா

Comments (0)
Add Comment