வாசிப்பின் ருசி:
எதிலிருந்து
விடுதலை தேடுகிறாய்;
எந்தக் கூண்டிற்குள் இருந்து
வெளியில் வந்தாலும்,
நீ நின்றுருப்பது
இன்னொரு கூண்டு;
இந்த உலகமே
ஒரு சிறைச்சாலை!
விடுதலை தேடுகிறாய்;
எந்தக் கூண்டிற்குள் இருந்து
வெளியில் வந்தாலும்,
நீ நின்றுருப்பது
இன்னொரு கூண்டு;
இந்த உலகமே
ஒரு சிறைச்சாலை!
– எழுத்தாளர் லா.ச.ரா