மனிதனின் கண்டுபிடிப்பில் மகத்தானவை!

வாசிப்பின் ருசி:

மனிதர்களின் கண்டுபிடிப்பில்
மகத்தானது சொற்கள்;
அது தானியத்தைப் போன்றது;
விளைநிலத்தில் விதைக்கப்படும்போது
வளர்ந்து செழிப்பதோடு,
இன்னொரு விதையாகவும் மாறுகிறது;
சொல்லை விதையாக்குவதும்
வீணாக்குவதும்
நம் கையில் தான் இருக்கிறது!

  • எஸ். ராமகிருஷ்ணன்
Comments (0)
Add Comment