எதிர்பார்ப்பு இல்லாத இயங்குதல்!

தாய் சிலேட்:

மண்ணிலிருக்கும் வேர்,
கிளைகளைக்
கனிவடையச் செய்ததற்காக
எந்தப் பாராட்டையும்
எதிர்பார்ப்பதில்லை!

– ரவீந்திரநாத் தாகூர்

 

Comments (0)
Add Comment