வாசிப்பின் ருசி:
தன் குடும்பத்தின்
மூன்று வயிறுகளுக்காக
மூட்டை மூட்டையாய்
நெற் பயிர் செய்யும்
விவசாயியைப் பார்த்து
ஆச்சரியமடைந்து
உட்கார்ந்திருந்தது
ஒரு பறவை!
– கன்னட எழுத்தாளர் பி.லங்கேஷ்
வாசிப்பின் ருசி:
தன் குடும்பத்தின்
மூன்று வயிறுகளுக்காக
மூட்டை மூட்டையாய்
நெற் பயிர் செய்யும்
விவசாயியைப் பார்த்து
ஆச்சரியமடைந்து
உட்கார்ந்திருந்தது
ஒரு பறவை!
– கன்னட எழுத்தாளர் பி.லங்கேஷ்