யார் என் நண்பன்?

‘பாரத ரத்னா’ நெல்சன் மண்டேலா

படித்ததில் பிடித்தது:

எனக்குப் பிடித்த நண்பர்கள் என்றால், சார்பற்ற தனித்துவமான சிந்தனை கொண்டவர்கள்தான் என்பேன். ஏனெனில், ஒரு பிரச்சினையை அனைத்து கோணங்களிலிருந்தும் பார்க்கும் நோக்கை என்னுள் ஏற்படுத்துபவர்கள் அவர்கள்தான்.

Comments (0)
Add Comment