மனிதர்களை நேசிக்கக் கற்றுத் தரும் புத்தகங்கள்!

வாசிப்பின் ருசி:

புத்தகங்கள்
அமைதியை,

சகிப்புத்தன்மையை, காத்திருத்தலை
இப்படி எல்லாப் பிரச்சனைகளுக்கும் அப்பால்
மனிதர்களை நேசிக்க புத்தகங்களே
கற்றுத் தருகின்றன!

– எஸ்.ராமகிருஷ்ணன்

Comments (0)
Add Comment