வீணானது என இங்கு எதுவுமில்லை!

இன்றைய நச்:

பாதியில் விட்ட ஆராய்ச்சிகள்
ஆயிரம் இருந்தாலும்,
அதில் பாதியாவது
இன்னொரு கண்டுபிடிப்புக்கு
அடித்தளமாக அமைந்திருக்கிறது
என்பது மகிழ்ச்சி!

– தாமஸ் ஆல்வா எடிசன்

Comments (0)
Add Comment