இன்றைய நச்:
வாழ்க்கை,
பரமபதக் கட்டத்தைவிடவும் புதிரானது;
எந்த ஏணி ஏற்றிவிடும்,
எந்தப் பாம்பு இறக்கிவிடும்
எனத் தெரியாது;
அதைவிடவும்
எது பாம்பு, எது ஏணி
எனக் கண்டுகொள்வதும் எளிதல்ல;
ஆனாலும், விளையாடிக் கொண்டே
இருக்க வேண்டும்!
– எஸ்.ராமகிருஷ்ணன்