எதைக் கண்டும் அஞ்சாதே!

இன்றைய நச்:

தடைகள் பல வரலாம்;
தட்டிப்பறிக்கக் கூட்டமும்
சில வரலாம்;
எதைக் கண்டும் அஞ்சாதே;
துணிந்து நில்;
முன் வைத்த காலை
பின் வைக்காதே;
நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
வெற்றியின் படிகள்தான்!

– விவேகானந்தர்

Comments (0)
Add Comment