தெரு நாய்களின் எண்ணிக்கை இவ்வளவா?

செய்தி:

சென்னையில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் தெரு நாய்கள்!

கோவிந்த் கமெண்ட்:

எதை எதையோ கணக்கெடுக்கச் சொல்லி ஆளுக்காள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கையில், சென்னையில் நாய் கணக்கெடுப்பை மட்டும் ரொம்பப் பொறுப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள் போல் இருக்கிறது!

Comments (0)
Add Comment