அருமை நிழல்:
‘பதினாறு வயதினிலே’ காலம் துவங்கி இசைஞானி இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவனின் குரல் கொடி கட்டிப் பறந்த காலமும் இருந்தது.
அதில் சிகரம் இளையராஜாவின் இசை மழையில் நடிகர் திலகத்திற்கு வாசுதேவன் குரல் கொடுத்த ‘பூங்காற்று திரும்புமா?’.
படத்தில் இளையராஜாவும், மலேசிய வாசுதேவனும்!