அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா?

நூல் அறிமுகம்:

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அறிவியல் வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது.

இச்சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்நூலுக்கு அறிமுகம் இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பல செய்திகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

******

நூல்:  பூவுலகின் கடைசிக்காலம்!
ஆசிரியர்: கிருஷ்ணா டாவின்சி
புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை: ரூ. 100/-

Comments (0)
Add Comment