பொறுமையின் பலன் மிகப்பெரியது!

இன்றைய நச்:

நான் சந்தித்த தோல்விகள்,
நிராகரிப்புகள் எல்லாம்
என்னைத் தயார் செய்திருந்தன;

பொறுமையாக இருந்தேன்;
உழைத்துக் கொண்டே இருந்தேன்;
பலன் கிட்டியது!

– ஜாக் மா, சீன தொழிலதிபர், சிந்தனையாளர்.

Comments (0)
Add Comment