இன்றைய நச்:
இந்த உலகில் எல்லாத் திறமைகளும்
உடையவர்களும் இல்லை;
எந்தத் திறமையும்
இல்லாதவர்களும் இல்லை;
இயற்கை ஒரு சமத்தன்மையுடன்
நம்மைப் படைத்திருக்கிறது;
சிறகுகள் இல்லாத பறவைகளுக்குக்
கால்கள் கனமாக இருக்கிறது;
வண்ணமில்லாத மலர்களுக்கு
வாசம் கூடுதலாக இருக்கிறது!
– வெ.இறையன்பு