அருமை நிழல்:
திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜனும், தனது நடிப்பால் அதனை காவியமாக்கிய சிவாஜி கணேசனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும் நாடக பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பதே அது.
திருவிளையாடல் பட பூஜையில் இயக்குனர் ஏ.பி.நாகராஜன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் கே.பி.சுந்தராம்பாள், கே.வி.மகாதேவன்.