திரைமொழி:
அரசியல் இல்லாத திரைப்படங்கள் இல்லை; ஒரு திரைப்படத்தில் மனிதர்கள் நிரம்பிய சமூகம் இருந்தால், மனிதத் தன்மை குறித்து நிகழ்வுகள் இடம் பெற்றால், கண்டிப்பாய் அது அரசியல் திரைப்படம் தான்.
– ஈரானியத் திரைப்பட இயக்குநர் அப்பாஸ் கியோராஸ்தமி (Abbas Kiarostami).