செய்தி:
தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிக எடுக்கும்!
விசிக திமுகவை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறது என்பது போன்ற தோற்றத்தைப் பாஜக உருவாக்குவதாக திருமாவளவன் குற்றச்சாட்டு.
கோவிந்த் கமெண்ட்:
பாஜக எதையோ, எந்த நோக்கத்திலோ சொல்லிவிட்டுப் போகட்டும். அதற்கு ஏன் பதில் சொல்லி திமுக கூட்டணியில் குழப்பம் இருப்பதைப் போன்ற தோற்றத்தை நீங்களே ஏன் உருவாக்கி விடுகிறீர்கள்.
இதுதான் போட்டு வாங்கும் அரசியலா?