நடிகர் சங்கத்திற்கான விதை!

அருமை நிழல்:
தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்குவதற்காக தம்பிகளுடன் (எம்.ஜி.ஆர்., சிவாஜி, கே.ஏ.தங்கவேலு, இயக்குநர் கே.சுப்பிரமணியம்…) ஆலோசனை செய்யும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
இப்போது அபிபுல்லா சாலையில் இருக்கும் நடிகர் சங்கம் அமைக்க முதலில் 6 கிரவுண்ட் நிலம் கலைவாணர் தான் அன்பளிப்பாக கொடுத்தார்.
நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி
Comments (0)
Add Comment