பாஜகவின் சொத்துக்குக் கிடைத்த பிரமோஷன்!

செய்தி:

அண்ணாமலை பாஜகவின் மிகப்பெரிய சொத்து!
– நயினார் நாகேந்திரன் பேட்டி.

கோவிந்த் கமெண்ட்:

பாஜகவின் மிகப்பெரிய சொத்து என்று கருதியதாலா மாநிலத் தலைமையிலிருந்து தேசிய அளவுக்கு அவரை நகர்த்திப் பிரமோஷன் கொடுத்திருக்கிறீர்களா?

#பாஜக #நயினார்நாகேந்திரன் #அண்ணாமலை #annamalai #nainarnagendren #bjp

Comments (0)
Add Comment